பீகாரில் மொத்தமுள்ள 243 இடங்களில் 160 இடங்களுக்கு மேல் NDA வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி.
களச் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. 160 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். மீதமுள்ள இடங்களை போட்டியில் உள்ள 22 கட்சிகள் பகிர்ந்து கொள்ளும்.
