பீகார் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க இருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ் கட்சி’ வேட்பாளர் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு. முங்கெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சய் சிங், பாஜகவில் இணைந்து உறுப்பினராகியுள்ளார்.