தீவிரவாத அச்சுறுத்தல்களை கையாளும் சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதில் சட்ட பிரிவு 16 தீவிரவாத தடுப்பு பிரிவாக உள்ளது.
தீவிரவாத செயல்களில் யாருக்கேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால் இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் இந்த வழக்கு பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
சட்டப்பிரிவு 18 படி தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி போருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
தீவிரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை இந்த சட்டப்பிரிவு தடை செய்கின்றது
இந்த சட்டப் பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.
