தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நேற்றிரவு ஒரே நேரத்தில் காற்று மாசுபாட்டை தடுக்காத பாஜக அரசைக் கண்டித்தும், தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்தும் போராட்டங்கள் நடந்தன.