பெங்களூரு: பைக்கில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்ஸி ஓட்டுநர் லோகேஷ் கைது!
பைக்கில் ஏறியதில் இருந்து பெண்ணின் கால்கள் மீது கையை வைத்தபடியே பயணித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் பைக்கை நிறுத்தும்படி கூறியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். ஓட்டுநரின் இந்த வெறுக்கத்தக்கச் செயலை வீடியோவில் பதிவு செய்து அப்பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் பெங்களூரு காவல்துறை நடவடிக்கை
