Digital Gold, E-Gold தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதால் எச்சரிக்கையாக இருக்க SEBI அமைப்பு அறிவுறுத்தல்.
பத்திரங்கள் அல்லது சரக்கு (Commodity) வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை, அவை SEBI அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது என அறிவிப்பு.
