33 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில், 27 கவுன்சிலர்கள் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்று, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு
மொத்தமுள்ள 22 திமுக கவுன்சிலர்களில், பரிதா நவாப் நீங்கலாக, 21 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது