தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்குமாறு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு விசாரணை
மனைவியை விவகாரத்து செய்து விட்டு தன்னுடன் வாழ்வதாக கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசில்டா பரபரப்பு வாதம்
ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் வாதம்
