ராஜபாளையம் அருகே தேவதானம் கோவிலில் வைத்து நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் சேத்தூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் சுட்டுப்பிடிப்பு.
இருவர் கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ் என்பவர் எஸ் ஐயை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் நாகராஜை காலில் சுட்டு பிடித்தார் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி
