நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே உள்ள மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
