பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்தி, அந்நாட்டின் உச்சபட்ச அதிகாரங்கள் அனைத்தும், ஆசிம் முனீருக்கு வழங்கி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.
இதன் மூலம், வாழ்நாள் முழுவதும் முப்படைகளின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பு வகிப்பதோடு, கட்டளையிடும் அதிகாரமும் அவருக்கே செல்கிறது. மேலும், தற்போதுள்ள உச்ச நீதிமன்றம் இனி சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே கையாள முடியும்.
