திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு தீபம் ஏற்றுவது தொடர்பாக யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள்?
-இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கேள்வி
