அமெரிக்காவை குறிவைக்க சீன ராணுவத்திற்கு Alibaba நிறுவனம் உதவுவதாக வெளியான செய்தியால் பரபரப்பு.
அமெரிக்காவுக்கு எதிராக சீன ராணுவத்திற்கு Alibaba தொழில்நுட்ப உதவி செய்வதாக வெளியான வெள்ளை மாளிகையின் ரகசிய உளவுத் தகவலால், அந்நிறுவனத்தின் பங்குகள் 4.2% சரிவு.
