ரஷ்யாவும், சீனாவும் எந்தவொரு அணு ஆயுத சோதனைகளையும் நடத்துவதில்லை. அணு ஆயுத சோதனைகளை தடை செய்வதில் ரஷ்யா உறுதியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா சோதனை நடத்தினால், ரஷ்யாவும் சோதனைகளை தொடங்கும்.
-ரஷ்ய அதிபர் மாளிகை எச்சரிக்கை