இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்-இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய வாய்ப்பு.
