சென்னையில் திமுகவை கண்டித்து அதிமுக நாளை
நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-க்கு ஒத்திவைப்பு
S.I.R பணிகளில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுக முறைகேடு செய்வதாக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்தது; சென்னையில் நாளை கனமழை
(பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு – அதிமுக
