ஸ்ரீ சத்ய சாய் பாபா ஸ்தலத்தில் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரிசனம்.
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
சத்ய சாய்பாபா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் பிரதமர்.
