ஆராய்ச்சி படிப்பு வைவாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி கேட்க வேண்டும்
மாணவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து நமது கல்வியின் தரத்தை தெரிந்து கொள்வார்
தமிழகத்தில் ஆராய்ச்சி படிப்பு தரம் குறைந்துள்ளதாக கூறிய ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சவால்
