கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு, 2011ல் இருந்தே வட்டியுடன் கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டில், 60 ஏக்கர் நிலத்திற்கு 2018ம் ஆண்டில்தான் நிலம் எடுப்பு ஒப்பந்தம் செய்து, உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. பின்தேதியை கணக்கீடு செய்து கூடுதல் வட்டி வழங்க தேவையில்லை என்று வாதம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு இருந்த தடை விலகியுள்ளது
