புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனத்தின் நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரை உயர்ந்துள்ளது; இந்த விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது