கோயம்பேடு கடைகளில் வேலை செய்த 16 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை
சிறுவர்களை பணிக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பு