டிசம்பர் 4ம் தேதி கார்த்திகை தீப நாள் மற்றும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதாலும், டிசம்பர் 6ம் தேதி வரை கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிப்பு
மாற்று தேதியை தெரிவிக்க அறிவுறுத்தி த.வெ.க. நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்
