ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் காரணமாக கடந்த 9 நாட்களாக ரூ.44 கோடி வருவாய் இழப்பு
சாலை வரி பிரச்சனை காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம்
சுமூக தீர்வு காணப்படும் வரையில் 1,350 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அறிவிப்பு
சபரிமலை சீசனையொட்டி ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் தமிழக பயணிகள் பாதிப்பு
