எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026ல் திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை கிடையாது, திமுகவை தான் எதிர்த்தாக வேண்டும்”
“2026 இல் நாங்கள் எதிர்க்கட்சியாக வந்தால், நான் எனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்கிறேன்.”
-செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பதில்
