அதிமுக ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால் புதிய கட்சி தொடங்கப்படும் என வைத்திலிங்கம் பேசி உள்ளார்.
அதேபோல் டிசம்பர் 15ந் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார்.