கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208 கோடி செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் நவீன வசதிகள், சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
