ஈரோட்டில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதன் மூலம் ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவானது நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.