முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுவது குறிப்பிடத்தக்கது