நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்திற்கு ஆதரவு இல்லை என தகவல் கிடைத்துள்ளதால்
|அவரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது பாஜக தலைமை.
நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் டெல்லி தலைமைக்கு திருப்திகரமாக இல்லை எனவும், சில ஆலோசனைகள் வழங்க டெல்லிக்கு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
