புதுவையில் பத்திரிகையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல்வாதிகளை பத்திரிகையாளர்கள் புறக்கணிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் ஒற்றுமை மேம்பட வேண்டும் என இதழாளர் ஜே.பி. (எ) ஜான்பீட்டர் வலியுறுத்தல்
