மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை மீதான கருத்துகளை, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளதால், எதிர்வரும் இக்கூட்டம் முக்கியமானதாக உள்ளது