துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். அவரோடு கூட்டணி வைப்பதற்கு தூக்கு மாட்டிக்கொள்ளலாம் என்று சொன்னவர் டிடிவி தினகரன்.
எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியாது, அவர் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லாதவர் என்று கூறியவர் அன்புமணி.இப்படிப்பட்டவர்களுடன் இப்போது பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
