திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேல்முருகனுக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து கூறியதாக சொல்லப்படும் நிலையில், கடந்த 3 தினங்களாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கும் வேல்முருகன்.
ஆலோசனை காரணமாக இன்று கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல்வரின் நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்து கொள்ளவில்லை.
