தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.
இந்த ஆய்வில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரக்கூடிய தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
