xr:d:DAFQsi0yP_M:124,j:582486024080386008,t:23070711
AI தொழில்நுட்பம் மூலம் தனிநபர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பது சட்டவிரோத குற்றமாக கருதப்படும் என அறிவிப்பு.
போலியான ஆவணங்கள், எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை பரப்பினாலும் சிறைதண்டனைக்கு ஆளாக கூடும் என மத்திய ஐடி அமைச்சகம் எச்சரிக்கை.
