இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. இந்த வர்த்தகம் மூலம் இந்தியாவையே விற்றுவிட்டீர்கள்.
இந்தியா மீதான வரி 3%லிருந்து தற்போது 18%ஆக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும்.
-மக்களவையில் கொந்தளித்த ராகுல்.
