வங்கி தொடர்பான OTP மூலம் நடக்கும் பண மோசடிகளைத் தடுக்க, Fraud Alert என்ற புதிய Al அம்சத்தை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம்.
ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு ஒரு OTP வந்தால், அந்த Al உடனே உங்களை எச்சரிக்கும். டெலிவரி அல்லது வங்கி சேவை என்ற பெயரில் உங்களை ஏமாற்றி OTP-யை வாங்குவதை இது முன்கூட்டியே தடுத்துவிடும் என தெரிவிப்பு.
