கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று(பிப்.18) தொடங்கியது.
தவக்காலத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.
-திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சாம்பல் பூசிக் கொண்டனர்.
