சென்னை திருவான்மியூர்- உத்தண்டி இடையே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
திருவான்மியூர்- உத்தண்டி இடையே 13.30 கி.மீ.க்கு 4 வழித்தட சாலை மேம்பாலம் ரூ.2,100 கோடியில் அமைகிறது.
இரு வழிப் போக்குவரத்திற்காக 17.25 மீ அகலம், 5.5 மீ உயரத்தில் 4 வழித்தட சாலை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
