கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதி. சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது.
சிலிண்டர் பிரச்சினையில் மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. சிலிண்டர் பிரச்சினைக்கு பொறுப்பான மத்திய அரசு என்ன செய்கிறது? என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி.
-முதல்வர் ஸ்டாலின் கேள்வி
