சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறு – ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியம் (79) மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
இதற்கிடையே, போலீசார் தன்னை தாக்கியதாகக் கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாலசுப்பிரமணியம் சேர்ந்துள்ளார்.
