தமிழ்நாட்டில் 71 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்காவிட்டால், வாக்குப்பதிவு விகிதம் 71 சதவீதமாக இருந்திருக்கும்.
SIR காரணமாக தமிழ்நாட்டில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதால், வாக்கு சதீவீதம் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி கருத்து.
