C. ஜோசப் விஜய் எனும் நான்…
‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்.
அமைச்சர்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.