கூட்டணி குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் யாருடைய தயவும் இல்லாமல் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற முடியும். சிறப்பான பணியை செய்வதன் மூலம் திமுக யார் என்பதை அனைவருக்கும் காட்ட முடியும்.
-திமுக நிர்வாகிகள் மத்தியில் கனிமொழி பேச்சு
