திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா கேஸ் கசிவு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் 3 பேர் இன்று உயிரிழப்பு.
4 மருத்துவமனைகளில் 67 தொழிலாளர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்; 31 தொழிலாளர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை.
பாதிக்கப்பட்ட
2 தொழிலாளர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
-சுகாதாரத்துறை அறிவிப்பு.
