கரூருக்கு நான் வர்றேன்.. விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்..! செந்தில் பாலாஜியின் கோட்டை உடையுமா?
விஜயின் சுற்றுப்பயணம் தமிழக அரசியலில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தவெக மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் மாபெரும் பயணம் பெரும் எழுச்சையாக மாறிஉ வருகிறது. “உங்கள் விஜய் நான் வரேன்..! வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்தச் சுற்றுப்பயணம், வெற்றிகரமாக அமைந்து, பிற கட்சிகளிடையே பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திமுகவை திகிலடைய வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் தனது அடுத்த அரசியல் சுற்றுப்பயண திட்டத்தை திடீரென மாற்றியுள்ளார். சமீபதில் திமுகவின் ‘முப்பெரும் விழா’ நடைபெற்ற அதே கரூருக்கு, வரும் சனிக்கிழமை விஜய் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார். விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தத் திட்டம் மாற்றப்பட்டு, சேலம், நாமக்கல்லில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சேலத்திற்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசும் விஜய், அன்று மாலை 3 மணியளவில் கரூரில் பேசுவார் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த திடீர் மாற்றம், மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. காரணம், செந்தில் பாலாஜி.
சமீபத்தில், திமுக முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 17 ம் தேதி கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 3 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 25,000 பெண்களுக்கு சுடிதார்/சேலை, 25,000 ஆண்களுக்கு வேட்டி-சட்டை, 25,000 இளைஞர்களுக்கு இளைஞரணி சீருடை என 1 லட்சம் பேர் சீருடையில் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட திமுக செயலாளர், கரூர் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி இந்த விழாவை திமுக வரலாற்றிலேயே இல்லாத அளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக மாற்றினார்.”கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றி விட்டார். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்” என செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்ற , செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் அதே கரூருக்கு விஜய் செல்வது நேரடிச் சவாலாக பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விஜய்யின் வருகை, கரூர் மாவட்ட தி.மு.க.வினரை கலக்கமடைய செய்துள்ளது. போகும் இடங்களில் எல்லாம் அந்தப்பகுதியினரின் திமுக உள்ளூர் தலைவர்களையும் கடுமையாக தாக்கி வருகிறார் விஜய். செந்தில் பாலாஜியை விமர்சிக்க ஏக சம்பவங்கள் இருக்கிறது. விட்டு வைத்து விடுவாரா விஜய்..? அங்கு விஜய் என்ன பேசுவார்? செந்தில் பாலாஜியை எப்படி அட்டாக் செய்வார்? என இப்போதே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான பல தகவல்களையும் விஜய் சேகரித்து வருவதாகவும், கரூர் பயணத்தின் போது மாபெரும் அட்டாக் இருக்கும் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.