
குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்க வேண்டுமானால், குபேரனுக்கு எந்தெந்த முறையில் வழிபாடுகள் செய்யலாம்? குபேர பானையை வீட்டில் வைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும்.. குபேர பானை என்றால் என்ன? இதற்கு பூஜைகளை எப்போது செய்ய வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? பணவரவை அதிகப்படுத்த குபேர பானைகள் எப்படி உதவுகின்றன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். குடும்பத்திலுள்ள வறுமை நீங்க, பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பார்கள்.