இந்தியர்களே, நீங்கள் தாயகம் திரும்புங்கள். உங்களின் வாழ்க்கையை மீண்டும் அமைக்க 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது உங்களை வலிமையாக்கும்.
பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலாக முடிவு எடுங்கள். உங்களுக்கு நன்மை கிட்டும். இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது
-எச்1பி விசா கட்டணம் பிரச்னை ஆகியுள்ள நிலையில் ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவு
