வரி விதிப்பு, H1B விசா உள்ளிட்ட விவகாரங்கள் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு.
இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும், முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாகவும் ஜெய்சங்கர் பதிவு.
