காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை.மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு
தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
